Ramanujan wikipedia in tamil
Ramanujan handwriting
See full list on pothunalam.com.
இராமானுஜர் வாழ்க்கை வரலாறு Ramanujar History In Tamil
Ramanujar History In Tamil: ராமானுஜர் இந்து தத்துவ பிரிவுகளின் ஒன்றான வேதாந்தத்தின் விசிஷ்டாத்வைதத்தின் முன்னோடியாக விளங்கினார். அண்மை காலங்களில் அறிஞர்கள் இவரது பிறப்பு 20 60 ஆண்டுகள் வரை பின் தங்கியதாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
இவரின் இறப்பு 20 ஆண்டுகள் வரை பிந்திய காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது சிலருடைய கருத்துகள்.
பிரம்ம சூத்திரத்திற்கு சிபாஷ்யம் என்ற உயர்தர உரையை இயற்றி, ஆதிசங்கரரின் அத்வைதத்துவதற்கும் மாற்றுச் சொன்ன ஆன்மீகவாதி.
Ramanujan vegetarian
நம் பாரத தேசத்தின் சரித்திர பெரும் பிரசித்தி பெற்ற புகழ்ந்த மூன்று குமார்களின் ஒருவர். ஒருவர் ஆதிசங்கர் மற்றவர் துவைத சமயபிரிவை நிலைநாட்டிய மத்வர். ராமானுஜரை பின்பற்றவர்கள் வைஷ்ணவர் மற்றும் வைணவர் எனப்படுபவர்.
ஆச்சாரியா பரம்பரை:
Ramanujar History In Tamil: கிபி ஒன்பதாம் நூற்றாண்டு சேர்ந்த நாதமுனிகள் என்ற ஆசிரியர் குரு பரம்பரையில் ஆளவந்தருக்கு அடுத்து வந்தவர் ராமானுஜர்.
ஸ்ரீ வைணவ பண்பாட்டில் ஆழ்வார்கள் மக்களின் இதயத்தை தொட்டு பக்தி நெறி பரப்பியவர்கள். ஆச்சாரியர்களு